INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, November 5, 2022

RAFIYOOSZ MOHAMED

 A POEM BY

RAFIYOOSZ MOHAMED


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Far far away I feel thee

Terrible distance is but those times
when you forsake me
causing me pain immense
in every sense
and not Time Land Body and Being.
It is solely to love you that I listen to piano
play it haphazardly.
Just as the baby fish thrown out of water on to the land
its sound-beats
It is to trouble you that I write poems
When I read yours also
In that fire in that secret
In that darkness I disintegrate
Love’s angst is colossal, dear
Can’t be contained in a verse, Oh hear…..

மிகமிகத் தூரத்தில் உன்னை உணர்கின்றேன்.
தூரம் என்பது
வலிக்க வலிக்க நீ கைவிடுகின்ற பொழுதுகளே தவிர
காலமும் நிலமும், உடலும் இருப்பும் அல்ல.
உன்னைக் காதலிப்பதற்கென்றே இசை கேட்கிறேன்,
பியானோவை ஒழுங்கற்று வாசிக்கிறேன்,
நீருக்குள்ளிருந்து தரையில் தூக்கிப் போட்ட
மீன் குஞ்சு போல் அதன் ஒலித் துடிப்புக்கள்.
உன்னைத் தொல்லை செய்வதற்கென்றே கவிதை எழுதுகிறேன்.
உன் கவிதைகளை வாசிக்கின்ற போதும்
அந்த நெருப்பில், அந்த ரகசியத்தில்,
அந்த இருளில் சிதைகின்றேன்.
அன்பினுடைய தவிப்பு மிகக் கடினமானது கண்மணி,
அது கவிதைக்குள் அடங்கிப் போகும் ஒன்றல்ல.

Rafiyoosz Mohamed

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JULY - SEPTEMBER, 2024