A POEM BY
PRABHU GANGADHARAN
As belongings of both of us
A few worn-out attires
A begging bowl
an all too vast sky
For plucking fruits to our content
a woodland within our reach
A mammoth sun
A few cascades flowing along our chins
Many a mini moon
Hunger filling the entire stomach
Lust brimming in the heart
When I invited
‘Come let’s share any one of these at least’
Kissing my palms
Why did you hold them fast upon your cheeks
where beehives dangle
Oh, Devi?
Prabu Gangatharan
நீயும் நானும் ஒரு
முள் மரத்தின் நிழலில்தான்
தங்கியிருக்கிறோம்
நம் இருவருடைய
சொத்துக்களாக
சில பழைய உடைகள்
ஒரு பிச்சைப்பாத்திரம்
ஒரு பெரிய வானம்
நம் வசதிற்கேற்ப
பழங்கள் பறிக்க கைக்கெட்டும்
தூரத்தில் ஒரு வனம்
பெரிய
சூரியன் ஒன்று
நம் தாவங்கட்டைகளின்
வழியொழுகும்
அருவிகள் சில
குட்டி நிலாக்கள் பல
வயறு நிறைய பசி
மனம் நிறைய காமம்
இவற்றில் ஏதேனும்
ஒன்றை பகிர்ந்துகொள்லலாம்
வா என்றழைத்தபோது
எனதிரு உள்ளங்கைகளை
முத்தமிட்டு
தேன்கூடுகள் தொங்கும்
உன் கன்னங்களில்
ஏன் அப்பிபப்கொண்டாய்
தேவி?
•
No comments:
Post a Comment