INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, November 5, 2022

THENDRAL SIVAKUMAR

 A POEM BY 

THENDRAL SIVAKUMAR


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Let us slightly scrape the Square’s edges
_ They would invariably begin in this vein.
That Octagon you like utmost
That the shape has become more expansive
than before
and it suits your supreme knowledge
better
_ You would believe
For what pressure
which line
would bend and curve
They know it all too well.
Losing its straightness and sharpness
after it is blunted into a circle
Calling it a shape outmoded
they would go past unabashed.
How will you pursue those
under cover
That there would be the resurgence
of your square
once more -
So they would lie in wait,
as ever
for sure.

Thendral Sivakumar

சதுரத்தின் முனைகளைக்
கொஞ்சம் சீவிக் கொள்கிறோம்
என்றுதான் ஆரம்பிப்பார்கள்.
அந்த எண்கோணத்தை
உனக்கு அவ்வளவு பிடிக்கும்.
முன்பைக் காட்டிலும்
இந்த வடிவம் பரந்திருப்பதாகவும்
உன் பேரறிவுக்குப் பொருந்துவதாகவும்
நீ நம்புவாய்.
எத்தனை அழுத்தத்துக்கு
எந்தக் கோடு
எவ்வளவு வளையும் என்பதை
அவர்கள் அறிவார்கள்.
நெகிழ்ந்து தேய்ந்து
வட்டமானபின்
பழைய வடிவமென்று
கடந்து செல்வார்கள்.
ஒளிந்து கொண்டிருப்பவர்களை
எப்படிப் பின் தொடருவாய்?
மீண்டும் உன் சதுரம்
தோன்றுமென்றுதான் காத்திருப்பார்கள்.
மீண்டும்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024