A POEM BY
PAZHAMOHAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
En route
pausing briefly
I will give you too
my surplus love
for a brief span of time
it says
How can love be something
so timebound, time-conscious
moreover to be had as excess or leftover
A day would come
when it would become the raindrop
meant exclusively for me
and so would drench my dry and scorching soil
in a spree
With this hope
Now I leave the river
to pursue its own course.
பெருங்கடல் நட்பில் கலக்க
விரைந்து பாய்கிறது
ஒரு பேராறு
செல்லும் வழியில் இடைநின்று
உனக்கும் சிறுபொழுது
உபரி அன்பைத் தந்து -
செல்கிறேன் என்கிறது
காலநேரக் கணக்கெல்லாம் பார்த்து
அஃதும் உபரியாகப்
பெறப்படுவதா அன்பு
என்றேனும் ஒருநாள்
எனக்கே எனக்கான
மழைத்துளியாய் மாறி
என் வறள்நிலம் நனைக்கும்
என்ற நம்பிக்கையில்
இப்போது ஆற்றை
அதன்போக்கிலேயே
விட்டுவிடுகிறேன்.
பழ. மோகன்
No comments:
Post a Comment