INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, November 5, 2022

GANGA BASKARAN

 A POEM BY 

GANGA BASKARAN


Translated into English by Latha Ramakrishnnan(*First Draft)

Soft soothing music comes out of the guitar
Its branches stretches on all four directions
The eyes of he who plays it
search the countenances one by one
Bangle-worn hand searches for something
that is absent in the handbag
A white shirt wipes with his kerchief
the sweat not sprouted
The red T-Shirt goes swaying his head
in tune with the music sounding in the earphone
At a distance a solitary butterfly
lilting and leaping, coming close, closer
the music sprung out of the strings resonate
all over the face of the guitarist.
கிடாரிலிருந்து மெல்லிசை கிளம்புகிறது
நாலாப்பக்கமும் அதன் கிளைகள் விரிகின்றன
வாசிப்பவனின் கண்களோ ஒவ்வொரு முகமாய்த் தேடுகின்றன
கைப்பையில் இல்லாத ஒன்றைத் துழாவுகிறது வளையமணிந்த கை
துளிர்க்காத வியர்வையைக் கைகுட்டையால் துடைக்கிறது ஒரு வெண்ணிறசட்டை
காதில் மாட்டிய கருவியில் ஒலிக்கும் இசைக்குத் தலையாட்டிச் செல்கிறது
சிவப்பு நிற டீசர்ட்
தூரத்தில் ஒரேயொரு பட்டாம்பூச்சி
குதித்துக் குதித்து அருகில் வர
நரம்பிலிருந்து எழுந்த இசை அதிர்கிறது
வாசிப்பவனின் முகமெங்கும்.

Ganga Baskaran

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024