A POEM BY
BYSAL
THE RUST SWINGING IN THE WIND
Seeing the swing
I feel like rocking
The swing artistes
gone weary
rocking
abandon the swing
and leave
The aloneness of the park
leaps on to it
It swings voluntarily
the leaves and flowers
that drop in the night
Not being able to move
up and down
beyond the reach
of children
the swing rusted
rocks on its own
within.
Bysal Bysal
காற்றில் ஆடும் துரு
----------
ஊஞ்சலைப்
பார்த்தவுடன்
ஆடத் தோன்றுகிறது
ஆடிக் களைத்த
ஊஞ்சல்
கலைஞர்கள்
ஊஞ்சலை கைவிட்டு
செல்கிறார்கள்
பூங்காவின் தனிமை
அதனுள் பாய்கிறது
இரவில் உதிர்ந்து விழும்
இலைகளையும்
பூக்களையும்
தன்னியல்பாக ஆட்டுகிறது
அங்குமிங்கும்
அசைய
முடியாமல்
நகர்ந்து
செல்லமுடியாமல்
குழந்தைகள்
தொடமுடியாமல்
துருப் பிடித்த
ஊஞ்சல்
தனக்குள் ஆடுகிறது
Bysal
No comments:
Post a Comment