INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, November 5, 2022

GAYATHRI RAJASEKAR

 A POEM BY

GAYATHRI RAJASEKAR

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


NIGHT SURREAL
As tea cup
It would clasp me with both its hands
Inhaling the smell of sighs
It would sprinkle it all over its trail
The bitter saltiness of tears
It would relish as sheer honey
The whispering sound of sob
It would savour as symphony unmatched
It would go on watching
the twitching cheeks and lips
wonderstruck
with wide-opened mouth
turning into a pillow
it would hug me close to its bosom
stroke my hair as mother’s lap
Halting life at Death’s doorstep
it would show me bioscope
down memory lane
‘You and I
and holding my finger..’
It would command me to write all these
and more that linger….

Gayatri Rajashekar

இரவுகள் என்னவெல்லாம் செய்து போகும்?
தேநீர் கோப்பையைப் போல
தன் இரு கைகளில்
என்னை ஏந்திக் கொள்ளும்
பெருமூச்சின் வாசம் நுகர்ந்து
தன் வழியெங்கும் நிரவிக்கொள்ளும்
கண்ணீரின் கரிப்பை
தேனாய் ருசித்துக் கொள்ளும்
விம்மலின் சன்ன ஒலிகளை
சங்கீதமென ரசித்துக் கொள்ளும்
துடிக்கும் கன்னக் கதுப்பையும் உதடுகளையும் பிரமித்து வாய்பிளந்து
பார்த்துக் கொண்டிருக்கும்
தலையணையாய் மாறி நெஞ்சோடு அணைத்துக் கொள்ளும்
தாய்மடியாய் தலைவருடும்
உயிரை மரண வாயிலில் நிறுத்தி
பின்னோக்கிப் படம் காண்பிக்கும்
நீயும் நானுமாய்...
என் விரல் பிடித்து
இவ்வாறெல்லாம் எழுதவும் பணிக்கும்.

--காயத்ரி

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024