A POEM BY
ABDUL WAHID MUHSEEN
fall
Alas, standing tall and wide
so regally it was there
Not taking anyone for a ride.
Species countless upon its everywhere….
From crawling to flying
In its barks crannies
holes and leaves
In rain and sun
It would be forever waiting
To shield humans
as umbrella and shade
In what way it had harmed them?
They have butchered it
Uprooted it
Have covertly removed it
Along with the memories of
three centuries.
Abdul Wahid Muhseen
சண்டாளர்கள் சரித்து விட்டார்கள்,
தன்பாட்டுக்கு நின்று கொண்டிருந்தது –
விரிந்தகன்று, கம்பீரமாய்.
எத்தனை உயிர்கள் அதன் மேனியில்…!
ஊர்வன தொடங்கி, பறப்பன வரை.
பட்டைகளிலும் இடுக்குகளிலும்
துளைகளிலும் இலைகளிலும்…
மழையிலும் வெய்யிலிலும் காத்திருக்கும் மனிதருக்கு
குடையாய் நிழலாய்.
என்னதான் செய்தது அவர்களுக்கு?
கொன்று விட்டார்கள்,
அடியோடு தோண்டி விட்டார்கள்.
எப்போதென்றறியாமலே
அகற்றி விட்டார்கள் -
மூன்று நூற்றாண்டு நினைவையும் சேர்த்து.
No comments:
Post a Comment