INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, July 26, 2021

KARUNAKARAN SIVARASA

 A POEM BY

KARUNAKARAN SIVARASA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

In sleepless eyes
the night has bloomed
Being right in that flower
With that colourless lone strand
between Day and Night
I entwine both
When both became one
this child plays on the heap of serpentine
lying there as a rolled up rag
Lying on that
these letters try to sleep
in the blooming night
As man and Woman
Day and Night
taking turns
changing positions
I taste sweeter and sweeter.
Karunakaran Sivarasa

தூக்கமற்ற கண்களில்
இரவு பூத்திருக்கிறது
அந்தப் பூவிலிருந்து கொண்டே
இரவுக்கும் பகலுக்குமிடையில்
நிறமற்றிருக்கும் ஓரிழையில்
இரண்டையும் பிணைத்து
ஒன்றாக்குகிறேன்
இரண்டும் ஒன்றாகியபோது
பெரியதொரு சுருணையாக
குவிந்திருக்கும் பாம்பின் மீது
விளையாடுகிறது இந்தக் குழந்தை
அதில் பள்ளி கொண்டு
துயில முனைகின்றன இந்த மடல்கள்.
பூத்திருக்கும் இரவில்
ஆணாகவும் பெண்ணாகவும்
இரவாகவும் பகலாகவும்
மாறி மாறி
தித்திக்கிறேன்.







No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024