A POEM BY
MOHAMED NOUFAL MOHAMEDTHAMBY
Determine their education
Think on their behalf
We are
what they wear.
Just the search for food
and livelihood
we leave in their hands.
அவர்களுக்கான
கனவுகளையும்
நாங்களே காண்கின்றோம்...
அவர்களுக்கான
கல்வியை நாங்களே
தீர்மானத்து
அவர்களுக்காக நாங்களே
சிந்திக்கின்றோம்;...
அவர்களுக்கான
ஆடையாக
நாங்களே இருக்கிறோம்...
தேடி உண்பதை மாத்திரம்
அவர்களிடம்
விட்டு விட்டு...
- நௌபல் -
No comments:
Post a Comment