INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, July 26, 2021

K.S.AMBIGAVARSHINI

 A POEM BY

K.S.AMBIGAVARSHINI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

BEING AWARE OF THE
HERE AND NOW
I have left behind in the Future sphere
the seat that I usually occupy.
Toward the meeting point
of the East and the West
it sits daily.
It is sitting there in that
the books are being read these days.
The books born of each of the books
move around having varied consciousness
of the Present.
Along the course of wilderness where I go for a walk every day
a piece of work pursued me lastly.
Upon rising from the seat
The Myhnah penned in the piece of work
The wonder of the patterns
star-woven
flash across to and fro.
The seat is not just vacant
not just looking at the Future
but also sits quietly
with none there to turn it
the other way round.

நிகழ்கால பிரஞை
எதிர்காலவெளியில் விட்டு வந்திருக்கிறேன்
வழக்கமாக உட்காரும் இருக்கையை
அது கிழக்கும் தெற்கும் சந்தித்துக்கொள்ளுகிற புள்ளியை நோக்கி
அமர்கிறது தினமும்
அவ்விருக்கையில் அமர்ந்தபடிதான் நூல்கள் இப்போதெல்லாம் வாசிக்கப்படுகின்றன
நூல்கள் ஒவ்வொன்றிலிருந்தும் உருப்பெறும் படைப்புகள்
நிகழ்காலப் பிரஞைகளோடு உலவுகின்றன
தினசரி நடைக்குப் போகும் பொட்டல்வெளித் தடத்தில்
படைப்பொன்று கடைசியாகப் பின்தொடர்ந்து வந்தது
படைப்பில் எழுதப்பட்ட மைனாவும்
நட்சத்திரச் சேர்க்கைகளின் விந்தையும்
இருக்கையைவிட்டு எழுந்தபோது
வந்துபோகின்றன
இருக்கை காலியாக மட்டுமல்ல
எதிர்காலத்தைப் பார்த்து மட்டுமல்ல
அமைதியாகவும் உட்கார்ந்திருக்கிறது
திசையைமாற்றித் திருப்பிப்போட
யாருமில்லாமல்.

K.S. Ambigavarshini

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE