INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, July 26, 2021

SINDUJAN NAMASHY

 A POEM BY

SINDUJAN NAMASHY


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

The lads lying on the hillock christen the cluster of clouds.
Some say it looks like god
Some say it resembles a Polar bear
After wind turns it dishevelled it has changed into a peacock _
say they clapping jubilantly.
The battalion of dragonflies arriving from nowhere
goes crossing over them.
One says that it resembles a war plane
or the landing of a military helicopter.
All playfully take shelter in available hideouts.
Sindujan Namashy
குன்றின் மீது படுத்திருக்கும் சிறுவர்கள் மேக கூட்டங்களுக்கு
பெயர் வைக்கிறார்கள்
சிலர் அது ஒரு கடவுளைப்போல இருப்பதாக சொல்கிறார்கள்
சிலர் அது ஒரு பனி கரடியைப்போல
இருப்பதாக சொல்கிறார்கள்
காற்று கலைத்த பிறகு அது ஒரு மயில் போல மாறி இருப்பதாய் கை தட்டி ஆர்ப்பரிக்கிறார்கள்
எங்கிருந்தோ தும்பிகளின் பட்டாளம் அவர்கள் மீது கடந்து போகிறது
ஒருவன் அது போர் விமானம் போலவோ ராணுவ உலங்கு வானூர்தி தரை இறங்குவதை போலவோ இருப்பதாக சொல்கிறான்
எல்லோரும் விளையாட்டாய் மறைவான இடங்களில் பதுங்கி கொள்கிறார்கள்
Sindujan Namashy

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024