A POEM BY
ABDUL JAMEEL
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
HEN’S HOPE UNSCATTERED
Whenever the grandma comes to the front yard
the hen of the adjacent household
arrives there in a trice
without fail.
The grandma takes extra care
not to let even one tiny grain
slip and fall down.
Still, making it a point
to come there again and again
waiting eagerly for tasting the rice grain
and returning in vain _
Oh! the hen’s self-confidence
remains solidly converged
in its winnow within.
கோழியின் சிதறா நம்பிக்கை
_______________________________
பாட்டி அரிசி புடைக்க
வாசலுக்கு செல்லும் போதெல்லாம்
தவறாமல் வந்து விடுகிறது
அயல் வீட்டுக் கோழி
ஒரு அரிசி மணியும் சிதறாமல்
புடைத்து முடிப்பதில்
அவதானமாக இருக்கிறார் பாட்டி
இருந்தும் தினமும் வந்து
வாயூறக் காத்திருந்து
ஏமாந்து திரும்பிச் செல்லும்
கோழியின் தன்னம்பிக்கையானது
அதன் மனசின் சுளகில்
அப்படியே சிதறாமல் கிடக்கிறது
0
ஜமீல்
No comments:
Post a Comment