INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, October 5, 2020

PERUMAL ACHI's POEM

 A POEM BY

PERUMAL AACHI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Nightmares aplenty have the power of
turning our sleep topsy-turvy
Will there be anyone weaving something
like the mosquito net
for enabling us have dreamless sleep, I wonder...
Within the borders of dreamlands
big and small
sleep shrinks.
Whom to ask for the translation rights of
dreams incomprehensible?
Midnight dreams don’t turn out to be
better than daydreams.
What to tell those formless lot
chasing me in dreams
as faceless species.
In the blood-curdling scream
born of nightmares
those nearby swallow fear.
Just as Life sans desires
what is to be renounced
for a life without dreams?
Perumal Achi

பல கொடுங்கனவுகள் தூக்கத்தையே புரட்டிப் போடும் வல்லமை பெற்றவை..
கொசுக்களுக்கற்ற உறக்கத்திற்கான
வலையைப்போல ஏதேனுமொன்றை
வடிவமைப்பவர் யாரோ?
பெரிதும், சிறிதுமான கனவுவெளிகளின்
எல்லைகளுக்குள் சுருங்கிப்போகின்றது துயில்..
இ்ன்னதென்று புரியாத கனவுகளின் மொழிபெயர்ப்பு உரிமைகளை யாரிடம் கேட்பது?
பகற்கனவுகளை விட நடுநிசிக் கனவுகள்
நல்லவையாக அமைவதில்லை..
முகமிலிகளாய்க் கனவில் துரத்தும் அரூபங்களுக்கு என்ன சொல்லிப்
புரிய வைப்பது?
அகோரக் கனவின் அலறலில்
அச்சத்தை விழுங்குகின்றனர் அருகிலிருப்போர்.
ஆசைகளற்ற வாழ்வைப் போல
கனவுகளற்ற வாழ்க்கைக்கு
எதைத் துறக்க வேண்டும்?

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024