INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, October 5, 2020

FATHIMA MINHA

 A POEM BY 

FATHIMA MINHA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



SYMPHONY

In the pool within

My image converging

swirls elongating

many get drawn

As printed copies of an image

multiplied

I am galore

Mirage upon Water

Being heard

the same sound all over

One by one

the pebbles would fall resounding

Doubling

Tripling

…………………..

…………………..

Layers

still being heard

Sounds too many

Stones a few

The two hands of dearth

grow weary

After getting immersed

right till the bottom

in me blown

umpteen number of times

No way nowhere to dry

I.

Fathima Minha

August 19 •

Symphony

*

மனக்குட்டையில்

என் விம்பம் குவிந்து

நீளும் சுழிகள் பல

வரைகின்றன

அச்சுப்பிரதிகள் போல்

பெருகியஉருவாக

பற்பல நான்

நீர் மேல் கானல்

கேட்கின்றன

எங்கும் ஒரே ஒலி

ஒன்றன் பின் ஒன்றாக

வீழ்ந்து அதிரும்

கூழாங்கற்கள்

இரண்டாக

மூன்றாக

..

...

....

அடுக்குகள்

இன்னும் கேட்கின்றன

அதிக ஒலிகள்

சொற்பக் கற்கள்

போதாமையின் இரு கைகள்

அயர்கின்றன

பலமுறை வீசிய என்னில்

ஆழம் வரை மூழ்கிய பின்

உலர எங்கும் வழியில்லை

நான்

~#மின்ஹா.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024