INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, October 5, 2020

SHARMILA VINOTHINI THIRUNAVUKARASU'S POEM(1)

 A POEM BY

SHARMILA VINOTHINI THIRUNAVUKARASU
Translated into English by Latha Ramakrishnan (*First Draft)

THE HOUR OF PARDON

I won’t be asking for any explanation
And I won’t be satisfied with your reasoning?.
As the season of the fresh green leaf of the summer
Losing its watery substance and getting all dried up
My heart is turning all parched.
Therefore, no matter how many explanations you have in hand
I won’t be able to comprehend.
For the betrayals born of abject selfishness
can there be any explanation?
Aren’t treacheries aplenty painted with such splendid hues
clinging on to some distorted sense of justice
and elaborate argument to uphold it?
how to accept your explanations
cleverly concealing their true colours
of treason and betrayal ?
With questions galore
that pierce the heart like atom-holes
would fly all over
the Hows sans directions
How
How
How can you betray thus ?
How can you?
On the day when we arrive at the answer
As Sidhartha who has renounced one and all
As the seer who has no possession nor care
As the Agori of Kasi
As bird sans the passion to fly
As tiny fish that stays aloof to water
I would surely forgive going beyond many demarcations
Please pester me not
I ask not for
nor listen to
any
explanation of any sort.

Sharmila Vinothini Thirunavukarasu

மன்னிப்பின் காலம்
எந்த விளக்கமும் கேட்கப்போவதில்லை
உங்களுடைய விளக்கங்களில் நான் திருப்தியடையப்போவதுமில்லை
கோடைகாலத்துப் பச்சிலையின்
நீர்வற்றும் காலமென
காய்ந்து கொண்டிருக்கிறது மனது
ஆதலால் நீங்கள் தரும் எந்த விளக்கங்களும்
இனி விளங்கிவிடப்போவதில்லை
சுயநலத்தின் மீதான துரோகங்களுக்கு எவ்வகையான விளக்கங்களைக் கொடுத்துவிட முடியும் உங்களால்?
சில நியாயங்களிலும் அவற்றிற்கான விளக்கங்களிலும்தானே தொங்கிக்கொண்டிருக்கின்றன
நிறமூட்டப்பட்ட பல துரோகங்கள்
துரோகங்களின் சாயங்களை மறைத்துக்கொண்டு எப்படி ஏற்கமுடியும் உங்களது விளக்கங்களை?
அணுக்களின் துளையென மனம் கிழிக்கும் பல கேள்விகளோடு பறந்தலையும் திசையிலியின்
எப்படி?
எப்படி?
எப்படி முடிகிறதுங்களால் இப்படித்துரோகிக்க?
என்பதற்கு விடைகாணும் ஒரு நாளில்
யாவும் துறந்த சித்தாத்தனாய்
அனைத்தும் துறந்த துறவியாய்
காசியின் கரை உலவும் அகோரியாய்
பறத்தலில் பற்றற்ற பறவையாய்
நீர் மீது பற்றற்ற சிறுமீனாய்
நிச்சயம் மன்னிப்பேன் வரையறைகள் பல கடந்து
இப்போது விட்டுவிடுங்கள்
நான் எந்த விளக்கமும் கேட்கப்போவதில்லை..

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024