A POEM BY
MALINI MALA
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Birds trapped in a cage
keep drawing the sky
with their broken and dangling wings
in their dreams.
Yet, mostly
before they could burst open the cage
and start flying
From the sky turned alien to them
rain pours down
or
the cat seizes soon.
Malini Mala
கூண்டுக்குள்
சிக்கிய பறவைகள்
தங்கள்
கனவுகளில் எப்போதும்
உடைந்து தொங்கும்
தம் இறக்கைகளால்
வானத்தையே
வரைந்து கொண்டிருக்கின்றன.
இருந்தும் அனேகமாக,
கூடுடைத்துப் பறக்கத் தொடங்குவதற்குள்
அவைகளுக்கு அந்நியப்படுத்தப்பட்ட
வானத்திலிருந்து
மழை பொழிந்து விடுகிறது.
அல்லது
பூனை கவ்வி விடுகிறது
No comments:
Post a Comment