A POEM BY
KARKUZHALI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
As one end of a thin thread
the first line of a poem
peeps and laughs.
When I too glance at it
it makes me hold its tip and
insert it into the needle-hole.
Following the trail of the thread
as I walk along
stitching it intricately braided
In the blend of hues and shades
It swells into a flowery woodland.
மெல்லிய நூலின் முனையாகக்
கவிதையின் முதல் வரி
எட்டிப் பார்த்துச் சிரிக்கிறது.
நானும் அதைப் பார்த்ததும்
அதன் நுனியைப் பற்றி
ஊசியில் கோர்க்கச் செய்கிறது.
நூல் போகும் வழியில்
நானும் நடக்கையில்
பின்னலாகத் தைத்து
வண்ணங்களின் கோர்வையில்
பூக்காடாய் விரிகிறது.
.
29.9.2020
No comments:
Post a Comment