INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, October 5, 2020

KATHIR BHARATHI'S POEM

 A POEM BY

KATHIR BHARATHI

Translated into English by Latha Ramakrishnan(*Firsdt Draft)

THE FALL


If fallen from the 18th floor of the building
there won’t be a bone left
for cremation
Even the wind would knock at the window and open it
hesitantly.
First and foremost
from there
I threw away a Siddha Medicine book
Then
I threw away
the textbooks of
Aeronautical Engineering.
Then
the bundle of marriage invitations
temple festival advertisement paper
invitation to attend the last rites of the dead
Really
it was I who got frightened and fallen.
It is that which I thus keep
peeping and glimpsing
every now and then.
Kathir Bharathi
July 19 •
வீழ்ச்சி
..............
அந்த கட்டடத்தின்
18 வது மாடியில் இருந்து
தவறிவிட்டால்
கருமாதிக்குக்கூட
எலும்பு மிஞ்சாது.
காற்றுகூட கொஞ்சம் தயங்கியே
ஜன்னல் திறக்கும் / தட்டும்.
முதலில்
அங்கிருந்து
ஒரு சித்தமருத்துவ புத்தகத்தை
விட்டெறிந்தேன்.
பிறகு
ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங்
பாடப் புத்தகத்தைப் பறக்கவிட்டேன்.
அப்புறம்
மீந்த திருமணப் பத்திரிகைக் கட்டு
ஆலயத் திருவிழா விளம்பரக் காகிதம்
ஈமக் கிரியை அழைப்பிதழ்.
உண்மையாக
நான்தான் பயந்து விழுந்துவிட்டேன்.
அதைத்தான்
இப்படி
எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE