INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, October 5, 2020

NUHA 'S POEM(1)

 A POEM BY

NUHA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

POEM PUTREFIED

When a leaf shrinks and droops
When a ‘kolam’ is smeared and wiped off
When a wound is prodded
When a strand of hair falls off the head
As roaring thunder Poem bursts out.
Hauling the evolutions of memory
Carrying the angst of uprightness
Piercing through the ruins
Making possible the opportunities
It occupies the great grand space.
After documenting raging furies just and fair
it smiles in pride
in front of the mirror.
With all those glittering ornamental drapes
Under which it buried itself so deep
rotting and ceasing to be
stands stooping
there _
bereft of basic courtesy
being far away from human virtues
the head bloated with I
the same Poem so putrefied.

அசிங்கம் பிடித்த கவிதை
ஓரிலை கசங்கும் போது
ஒரு கோலம் கலைக்கப்படும் போது
ஒரு காயம் சுரண்டப்படும் போது
மண்டையிலிருந்து ஒரு முடி உதிரும் போது
இடிமுழக்கமாய் வெடித்துச்சிதறுகிறது கவிதை
ஓர்மத்தின் பரிணாமங்களை அள்ளிக் கொண்டு
தர்மத்தின் தவிப்புகளை சுமந்து கொண்டு
இடிபாடுகளை ஊடறுத்து
சந்தர்ப்பங்களை சாத்தியமாக்கி
பெருவெளியை ஆட்கொள்கிறது
அறச்சீற்றங்களைப் பதிவுசெய்த பின்னர்
நிலைக்கண்ணாடிமுன்
கர்வமாய்ப் புன்னகைக்கிறது
அங்கு
புதைந்துகொண்ட அலங்காரப் போர்வைகள்
சிதைந்தழிய நிர்வாணமாய் தொங்கி நிற்கிறது
அடிப்படை நாகரீகம் அறியாத
மானிடப் பண்புகளுக்குத் தூரமான
நான் தலைக்கேறிய
அசிங்கம் பிடித்த அதே கவிதை
நுஹா

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024