A POEM BY
MARIMUTHU SIVAKUMAR
A POEM BY
MARIMUTHU SIVAKUMAR
A POEM BY
PALAIVANA LANTHER
A POEM BY
VELANAIYOOR THAS
TWO POEMS BY
VEERAMANI
THREE POEMS BY
G. P. ElANGOVAN
A POEM BY
REVA
A POEM BY
SAMAYAVEL KARUPPASAMY
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
In cement tinge
standing as an infant
Oh, there is nothing in the world
matching the hue of Mustard plant.
With tiny thorns and yellow flowers
and powder coated all over
the it stands there all chubby
Plucking a blossom
I whistle ‘pip-pip-pee…..’
Flower too has its own music
While in the field severed
and soaked in the wet soil
along with ‘Kolunji’ and ‘Aavaaram’ flowers
with blood seeping
as manure
Paddy’s musical notations
are being penned.
சிமிண்டு நிறத்தில்
பச்சைக் குழந்தையாக நிற்கும்
கடுகுச் செடியின் நிறத்தில்
உலகில் வேறு எந்தச் செடியும் கிடையாது.
சிறிய முட்களுடன் மஞ்சள் பூக்களுடன்
உடல் முழுவதும் பவுடரிட்டு
கொழுகொழுவென்று நிற்கிறது
கடுகுச் செடி.
ஒரு பூவைப் பிடுங்கி பீப்பீப்பி ஆக்கி
ஊதுகிறேன்
பூவுக்கும் இசையுண்டு.
வெட்டுப்பட்டு கொளுஞ்சி ஆவாரம் பூக்களுடன்
வயலில் ஈரச்சேற்றில்
ஊறி உரமாய்
ரத்தம் கசிகையில்
நெல்லின் இசைக்குறிப்புகள்
எழுதப்படுகின்றன.
Samayavel Karuppasamy