A POEM BY
THARMINI
THARMINI
Baby snakes creep on my legs
Competing with each other
going up and down, ants on the
rope-ladder.
With the hues and shades of rainbow
the tail of Sun keeps growing.
A knot of fire-rope was thrown
missed its target, my neck.
The abyss that makes the legs cringes
Upon razor-sharp stones the view stands
taut and upright.
How did the legs leap on the squares
sans staircase?
Standing atop
the little girl’s fear-filled face
appears
Waking up startled is an escape route
The feel of snowy cool
As soft skin spreads on the night
the heart of silence serene.
(Thanks to : VALARI)
ஏறத் தொடங்குகின்றேன்
கால்களில் ஊர்கின்றன பாம்புக்குட்டிகள்
கால்களில் ஊர்கின்றன பாம்புக்குட்டிகள்
போட்டி போட்டபடி
ஏறுவதும் இறங்குவதுமாக நுாலேணியில் எறும்புகள்
ஏறுவதும் இறங்குவதுமாக நுாலேணியில் எறும்புகள்
வானவில் வண்ணங்களோடு
சூரியனின் வால் வளர்ந்து கொண்டிருக்கின்றது
சூரியனின் வால் வளர்ந்து கொண்டிருக்கின்றது
நெருப்புக்கயிற்றின் முடிச்சொன்று வீசப்பட்டது
என் கழுத்தின் குறி தவறிவிட்டது
என் கழுத்தின் குறி தவறிவிட்டது
கால்களைக் கூசச் செய்கின்ற பாதாளம்
கூரிய கற்களில் குத்திட்டு நிற்கின்றது காட்சி
கூரிய கற்களில் குத்திட்டு நிற்கின்றது காட்சி
படிகளற்ற கட்டடங்களில் கால்கள் எப்படித் தாவின?
உச்சத்தில் நின்றபடி
சிறுமியின் முகத்தோடு பயம் தெரிகின்றது
சிறுமியின் முகத்தோடு பயம் தெரிகின்றது
திடுக்கிட்ட விழிப்பு தப்பித்தல்
அது பனிக் குளிர்வின் உணர்வு
தோலின் மெல்லிசாக இரவின் மீது படர்கின்றது
அமைதியின் மனது.
அது பனிக் குளிர்வின் உணர்வு
தோலின் மெல்லிசாக இரவின் மீது படர்கின்றது
அமைதியின் மனது.
-தர்மினி-
(நன்றி : வளரி)
No comments:
Post a Comment