A POEM BY
ILANGO KRISHNAN
ILANGO KRISHNAN
Rendered in English by Latha Ramakrishnan (*First Draft)
Along a
snow-falling Austrian road
all darkened as his shadow
Kafka was walking.
Hearing someone’s call when he turns
there stand a publisher.
Both of them are conversing.
At the back of Kafka a pit was being dug.
A gold - colour pen
was digging with such a finesse,
noiselessly.
The task coming to an end
in a short while
a stinging punch upon the belly.
Kafka doubles and falls into the pit.
With the translator ‘True’ picking up a big
stone
and hurl it on his head,
Wasting no time the publisher pours sand
into the pit.
All over the Tamil Land
Kafka keeps on wandering in the form of
Spirit.
Kafka was walking.
Hearing someone’s call when he turns
there stand a publisher.
Both of them are conversing.
At the back of Kafka a pit was being dug.
A gold - colour pen
was digging with such a finesse,
noiselessly.
The task coming to an end
in a short while
a stinging punch upon the belly.
Kafka doubles and falls into the pit.
With the translator ‘True’ picking up a big
stone
and hurl it on his head,
Wasting no time the publisher pours sand
into the pit.
All over the Tamil Land
Kafka keeps on wandering in the form of
Spirit.
உருமாற்றம்
-----
ஆஸ்திரியாவின் பனி விழும் சாலை ஒன்றில்
தன் நிழல் போல் கறுத்து
போய்கொண்டிருக்கிறார் காஃப்கா
யாரோ அவரை அழைக்கும் குரல் கேட்டு திரும்ப
ஒரு பதிப்பாளர் நின்றுகொண்டிருக்கிறார்
இருவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
காஃப்காவின் பின்னால் ஒரு குழி தோண்டப்படுகிறது
ஒரு தங்க வண்ண பேனா
அது அத்தனை அழகாக சத்தமின்றி தோண்டுகிறது
சற்று நேரத்தில்
குழி தோண்டி முடியவும்
ஓங்கி வயிற்றில் ஒரு குத்து
குழியில் சுருண்டு விழுகிறார் காஃப்கா
மொழிபெயர்ப்பாளர் ட்ரூ
ஒரு பெரிய கல்லை எடுத்துத் தலையில் போட
அவசர அவசரமாய்
மண்ணை அள்ளிப் போடுகிறார் பதிப்பாளர்
தமிழ் நிலமெங்கும்
பேயுரு கொண்டலைகிறார் காஃப்கா
-----
ஆஸ்திரியாவின் பனி விழும் சாலை ஒன்றில்
தன் நிழல் போல் கறுத்து
போய்கொண்டிருக்கிறார் காஃப்கா
யாரோ அவரை அழைக்கும் குரல் கேட்டு திரும்ப
ஒரு பதிப்பாளர் நின்றுகொண்டிருக்கிறார்
இருவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
காஃப்காவின் பின்னால் ஒரு குழி தோண்டப்படுகிறது
ஒரு தங்க வண்ண பேனா
அது அத்தனை அழகாக சத்தமின்றி தோண்டுகிறது
சற்று நேரத்தில்
குழி தோண்டி முடியவும்
ஓங்கி வயிற்றில் ஒரு குத்து
குழியில் சுருண்டு விழுகிறார் காஃப்கா
மொழிபெயர்ப்பாளர் ட்ரூ
ஒரு பெரிய கல்லை எடுத்துத் தலையில் போட
அவசர அவசரமாய்
மண்ணை அள்ளிப் போடுகிறார் பதிப்பாளர்
தமிழ் நிலமெங்கும்
பேயுரு கொண்டலைகிறார் காஃப்கா
No comments:
Post a Comment