A POEM BY
ABDULLAH KARIM
With a small piece of cloth
I wipe my sweating forehead
In front of almost all
Or rather in front of all
Mentioning my name i introduce myself
They wished me well
Garlanded me
Gave me award
I felt happy
Immensely happy
On the other side I
I am not this kind of I
is known to none but I ...
கல் தரையில் விழுந்து
எனது கவிதை
சங்கீதத்தில் உடைகிறது
சபை நிறைந்து
அழகான பாடல் ஒலிக்கிறது
துணித்துண்டொன்றால்
வியர்த்த எனது நெற்றியைத்
துடைத்துக் கொள்கிறேன்.
பெரும்பாலானோர்
ஏன் எல்லோர் முன்னிலையிலும்
பெயரைச் சொல்லி என்னை
அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்.
வாழ்த்தினார்கள்
மாலை அணிவித்தார்கள்
விருது வழங்கினார்கள்
மகிழ்ச்சியாக இருந்தது
எனக்குள் மிகுந்த
மகிழ்ச்சியாக இருந்தது
மறுபக்கத்தில் நான்
இப்படியொரு நானில்லையென்பது
எனக்கு மட்டும்தான் தெரியும்.
- அப்துல்லா கரீம்


No comments:
Post a Comment