INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, June 24, 2022

K.SHIA

 A POEM BY

K.SHIA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
I name the love of two fools
as Disappointment
The concern of two gamblers I call Destruction
The dispute of two nations
I name obstinacy
Honey-theft of flowers alone
I accept as production
As two fools
As two gamblers
As two nations
Attacking each other
causing hurt, anguish
all that and more _
all for the taste called honey.
That becomes medicine wine feast
enthralling us.
Still the absurdities of the two moron
cease not; go on.
Casting aside and colliding
the river of cowardice flows.
Peace alone drowned. Alas.

இரு முட்டாள்களின்
நேசத்தை ஏமாற்றம் என்று
பெயர் சூட்டுகிறேன்
இரு சூதாடியின் அக்கறையை
அழிவு என்று பெயர்
சூட்டுகிறேன்
இரு நாடுகளின் எதிர்ப்பை
இடுவம்பு என்கிறேன்
பூக்களின் தேன் களவு
போதலை மட்டும் உற்பத்தி
என்று ஏற்கிறேன்
இரு முட்டாளாக
இரு சூதாடியாக
இரு நாடுகளாக
வதைத்து வதைத்து வளைவதெல்லாம்
தேன் எனும் சுவைக்காக
அது மருந்தாகி மதுவாகி
விருந்தாகி கவர்ந்தாகிறது
அப்போதும் இரு முட்டாள்களின்
முட்டாள் தனம் ஓய்வுக்கு
வரவில்லை
ஓரம்கட்டுவதும் ஓங்கியடிப்பதுமாக
ஓடுகிறது கோழை நதி
நிம்மதி மட்டும் நீந்தத்தெரியாமல்
மூழ்கடிக்கப்பட்ட
நிலையில்!

க.ஷியா.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024