A POEM BY
MALINI MALA
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
The half Sun appears
as a sprouting seed
bursting open the earth.
Yesterday evening too
the horizon remained all red.
As a seed getting buried
or a seed sprouting
when I viewed
I saw just the semi-sun
The perception
contained within the horizon’s red
with no difference
between dawn and sundown
Time or countless twilight zones
do teach us as
counsellor – par-excellence.
Malini Mala
செக்கச் சிவந்திருக்கிறது
கீழ்வானம்.
பூமி பிளந்து எழுந்துவருமொரு
விதை போன்று தெரிகிறது
அரைப்பரிதி.
நேற்று மாலையும்
அடிவானம் சிவந்திருந்தது
புதையுமொரு விதை போன்றோ
முளைக்குமொரு விதை போன்றோ
நான் பார்க்கும் போது
பாதிச்சூரியன் தான்
வெளித்தெரிந்தது
அடிவானச் சிவப்புக்குள்ளேயே
அடங்கிக்கிடக்கும்
உதயத்துக்கும் அஸ்தமனத்துக்கும்
வேறுபாடற்ற பார்வையை
தேர்ந்தவொரு உளவாற்றுகை ஆசானாய்
காலம், அல்லது
கணக்கற்ற அஸ்தமனங்கள்
கற்றுத்தந்து விடுகின்றன
No comments:
Post a Comment