INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, June 24, 2022

RENGARAJAN VEERASAMI (YUGA YUGAN)

 A POEM BY

RENGARAJAN VEERASAMI

(YUGA YUGAN)


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



We commit a murder
The stench of the flesh
with blood frozen
pursues us.
Just as we light an incense stick
In front of the corpse
and convert a sorrow
into something fragrant
drying it and powdering
we apply different smell
to our sense of guilt.
Burying in the rectangular box
covering it with roses
the way we have erased the traces
turn us confident.
while cooling the blood boiling in
memories ill at ease
and slowly sipping it
a peculiar taste could be realized.
Now we are reenergized for
Annihilating again.
This is how
with such chants as
Strong
Fragrant
Tasty
Synergy
casting a spell on us
the dictates of those uncrowned monarchs
on earth
keep us sinners for ever.

Rengarajan Veerasamy
ஒரு கொலையைச் செய்கிறோம்
குருதியுறைந்த
இறைச்சியின் பச்சை வாடை
நம்மைத் துரத்துகிறது
பிணத்தின் முன் ஊதுபத்தியேற்றி
ஒரு துக்கத்தை
வாசனையாய் மாற்றுவது போல
உலர்த்திப் பொடித்து
நம் குற்றவுணர்வுக்கு வேறு மணம் பூசுகிறோம்
செவ்வகப பெட்டியில் புதைத்து
ரோஜாக்களால் மூடி
குற்றத்தின் தடயங்களை அழித்த திருப்தியில் திடம் வருகிறது
குறுகுறுக்கும் நினைவுகளில்
கொதிக்கும் குருதியை
மெல்ல ஆற்றி உறிஞ்சும் போது
ஒரு சுவை தெரிகிறது
இப்போது நாம்
மீண்டும் ஒரு கொலையைச் செய்வதற்கான
புத்துணர்ச்சியைப் பெற்று விடுகிறோம்
இப்படித் தான் நம்மை
மணம்
திடம்
சுவை
புத்துணர்ச்சி என
மந்திரங்களால் மயக்கி
நம்மை எப்போதும் குற்றவாளிகளாகவே
வைத்திருக்கின்றன
உலகின் முடிசூடா மன்னர்களின்
கட்டளைகள்.

-யுகயுகன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024