A POEM BY
PALAIVANA LANTHER
the smell of roasting meat slices in fire
Somewhere
the smell of snakes copulating
Somewhere
the chemical smell of alcohol being heated
Somewhere
the smell of unripe palm-fruit fibre
not oozed out of lips and turning frozen
Somewhere
the smell of ashes uncontained in the crematorium
Still you believe not when I say
that venom is born right under the nose
பாலைவன லாந்தர்
எங்கோ
மாமிசத்துண்டுகளை நெருப்பில் வாட்டும் வாசனை
எங்கோ
சர்ப்பங்கள் பிணைந்து உதிரும் வாசனை
எங்கோ
ஆல்கஹாலை சூடேற்றும் வேதியல் வாசனை
எங்கோ
இதழ்களில் வடிந்து உறையாத பனங்காய் நாரின் வாசனை
எங்கோ
மயானத்தில் அடங்காத சாம்பல் வாசனை
நாசிக்கடியில் வன்மம் பிறக்கின்றதென்றால் நம்ப மறுக்கிறாயே..
No comments:
Post a Comment