A POEM BY
THENMOZHI DAS
Translated into
English by Latha Ramakrishnan(*First Draft)
WILY REASONING IS NO WISDOM
Those who get stuck
as square or triangle
or as one of chess
coins
can’t go on.
In the land having
armaments galore
no writer can have
lungs pure.
Flower won’t wither
without freeing
itself from desire.
Poverty burns not in
any fire.
Simplicity never
loses its lustre.
தந்திரமான தர்க்கம் ஞானமாகாது
சதுரமாகவோ முக்கோணமாகவோ
சதுரங்கக் காயில்
ஒன்றாகவோ
சிக்கிக் கொள்பவர்கள்
தொடரியாக இருக்க
முடியாது
ஆயுதங்கள் பெருகிய தேசத்தில்
நுரையீரல் சுத்தமாக எந்த
ஒரு
எழுத்தாளரும்
இருக்க
முடியாது
ஆசையிலிருந்து விடுபடாமல்
பூ
உதிராது
ஏழ்மை
எந்த
நெருப்பிலும் எரியாது
எளிமை
கருக்காது
தேன்மொழி தாஸ்
No comments:
Post a Comment