INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, December 24, 2021

MUJAHITH SHARIF(MAHA)

 A POEM BY

MUJAHITH SHARIF(MAHA)

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Some nights weigh heavy on this Earth
Just as the room of rainy season filled with winged termites
they annoy us
Piling up the stars on both sides of the exam paper
that is absolutely incomprehensible
upon fixing the eyes in the centre
the world contracts on all sides
The leaf that was given the opportunity of
listening to this evergreen soulful music on and on
through the rays of dawn
throughout the night
wither and drop at morn.
Mujahith Sharif
AM •
சில இரவுகள் இந்த பூமிக்கு மிகுந்த பாரமூட்டுகின்றன.
ஈசல்களால் நிரம்பிய மழைக்கால அறைபோலவும் எரிச்சலூட்டுகின்றன.
எதுவும் புரியாத
பரீட்சைத்தாளின் இருமருங்கிலும் நட்சத்திரங்களை அடுக்கி வைத்து
நடுவில் கண்களை வைக்கும் போது
எல்லாப்புறத்தாலும் உலகம் சுருங்கிக்கொள்கிறது
உதயத்தின் கீற்றுக்களிடையில்
இந்த இளமையான இசையை என்றென்றைக்கும் கேட்டுக்கொண்டேயிருக்க
இரவு முழுக்க வாய்ப்பளிக்கப்பட்டிருந்த இலை காலையில் உதிர்கிறது
~
முஜாஹித் ஷரீப்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024