INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, June 23, 2026

VASANTHADHEEPAN

 A POEM BY

VASANTHADHEEPAN

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
Times as barks the Tree has worn
Dreams it stretches as branches
on all sides
sprouted as leaves
its hundred hearts.
On the mouth of the tap-root
Deep-seated in the soil
Thousands of tongues
As adventitious roots
Collects fluidity; moisture
Wading thrugh the chain of fields
It spreads fertility
As the coolness of greenery
It gets into lives myriad.
Absorbing air-pollutions
It fills the atmospheres with
Elixir.
Providing shade and channelizing
It keeps beings alive
With fruits.
That which is felled by
Axe, Saw and Sickle
Is not Tree
But the very life of this world

வசந்த தீபன்
__________________________
காலங்களைப் பட்டைகளாக
தரு அணிந்து இருக்கிறது
கனவுகளைக் கிளைகளாக
திசை எட்டும் நீட்டுகிறது.
இலைகளாக கிளைத்திருக்கின்றன
அதன்
நூறு இருதயங்கள்.
மண்ணில் ஊன்றியிருக்கும்
ஆணிவேர் வாயில்
சல்லிவேர்களாய்
ஆயிரம் நாவுகள்
நீர்மையை சேகரிக்கின்றன.
தொடர் நிலங்களுக்கு ஊடாக
செழிப்பை பரத்துகிறது.
பச்சையின் குளிர்மையாக
உயிர்களுக்குள் ஊடுருவுகிறது.
காற்றின் மாசுகளை உள்வாங்கி
அமுதத்தை வெளிகளில் நிரப்புகிறது.
நிழலிட்டு ஆற்றுப்படுத்தி
கனிகளால் உயிர்களுக்கு உயிரூட்டுகிறது.
கோடாரிகளும் ரம்பங்களும் அரிவாள்களும்
அறுத்தெடுப்பது தருவையல்ல
இகத்தின் வாழ்வை.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

VASANTHADHEEPAN

  A POEM BY VASANTHADHEEPAN Rendered in English by Latha Ramakrishnan(*First Draft) Ti mes a s barks the Tree has worn Dreams it stretches a...