A POEM BY
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
MOON MEDICINAL
in Darkness Absolute
is consummate
Just as playfully placing the foot
on the belly of the lying Mani
we can do in the moonlight.
Just as
Mani not knowing any difference between
legs and hands
lying stretched with face up
and showing its belly
seeking comfort
the pale Blue radiance would
start spreading from the feet
The well in the garden
with its one track
getting submerged in the moon.
Yet, going outside then
and drinking a mugful of water
so cool we can stand
as the very moon.
We need Darkness
Reflection on Moon
and the Moon.
நிலவு மருந்து
*****************
- இயற்கை
அந்தகாரத்தின் நிலவு ஞாபகம்
ஒரு பூரணம்.
படுத்துக் கிடக்கும் மணியின் வயிற்றில்
செல்லமாய்க் கால் வைப்பது போல
நிலவொளியில் பதியலாம்
கால் கை என்றறியாத
மணி
மல்லாந்து சௌகரியத்திற்காக
வயிற்றைக் காண்பிப்பது போல
வெளிர்நீல வெளிச்சம்
பாதங்களிலிருந்து பரவிச் செல்லும்.
தோட்டத்துக் கிணறு
ஒரு வழி
நிலவில் மூழ்க.
ஆனால் ஒரு குவளைத் தண்ணீரை
அப்போது வெளியில் சென்று
அருந்த
சில்லென்று
நிலவாய் நிற்கலாம்.
அந்தகாரம் வேண்டும்
நிலவின் ஞாபகம் வேண்டும்.
நிலவு வேண்டும்.


No comments:
Post a Comment