A POEM BY
MARIMUTHU SIVAKUMAR
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
that has a thin smile left on its lips
I sit
Have you seen the way
the sacredness of saffron cloth
being torn to shreds
in those plays staged
with you as the set-property?
Did you see it all….?
You are always submerged in
meditation
She waiting for thy return
has at last learnt to live for herself
You are an offering dedicated to the world
Just open your eyes a little
and see the atrocities around.
You would realize the pain and anguish of people….
See the world
that
using your sermons
playing havoc in preserving the Panchsheel.
Finally,
I appeal to thee
Turn into stone
those who stain your sermons
That alone
would bring
Freedom anew
to those who follow thee.
.................................................................................................
*Panchsheel, or the "Five Principles of Peaceful Coexistence," are foundational foreign policy principles formulated by India and China in 1954 to govern international relations. Derived from Sanskrit meaning "five virtues," they promote non-aggression, non-interference, and mutual respect for sovereignty
...................................................................................
விண்ணப்பம்.
சிறு புன்னகை மட்டுமே
உதடுகளில் மீதமிருக்கும்
சிலை முன் அமர்கிறேன்.
உன் சிலைகளை வைத்து நடத்திய நாடகங்களில்
காவி உடையின் மகிமை கிழிந்ததை கண்டீரா..
எப்போதும் தியானத்தில் இருக்கிறாய்...
உன் வரவை எதிர்பார்த்திருந்தவள் தனக்காக வாழ பழகிக் கொண்டாள்...
நீ உலகத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டவன்...
கொஞ்சம் கண்களை திற...
கொஞ்சம் அதர்மங்களைப் பார்...
மக்களின் வேதனைகள் புரியும்.
உன் போதனைகளை வைத்து
பஞ்ச சீலங்களை கலக்கப்படுத்தும்
உலகினை பார்...
இறுதியாக விண்ணப்பம்...
உன் போதனைகளை களங்கப்படுத்தும்
அயோக்கியர்களை கல்லாய் சமைத்துவிடு...
அதுவே
உன்னை பின்பற்றும் மக்களுக்கு
புதிய விடுதலை தரும்...
~~~~~~~~
மாரிமுத்து சிவகுமார்


No comments:
Post a Comment