A POEM BY
PANDIAN KAZHAARAM DULA LINGAN
Translated into English by Latha Ramakrishnan
The book of the She
who while reading
inadvertently tears the tip of a page
Inside, the tale of a pair of lovers
They conversing in one page
running, happily chasing each other
in another
Exchanging kisses in yet another.
The joyously wandering lovers
part in the final page.
The reader who continues writing it
even beyond that
is still there
with one leg inside the book
and the other outside.
•
படித்துக் கொண்டிருக்கையில்
அறியாது அனிச்சையாய்
புத்தகக் காகித முனையை
இலேசாகக் கிழிப்பவளது புத்தகம்…
உள்ளே இரு காதலர்களின் கதை
ஒரு பக்கத்தில் பேசி
ஒரு பக்கத்தில் ஓடி
ஒரு பக்கத்தில் முத்தங்களைப் பரிமாறி
சுற்றித் திரியும் காதலர்கள்
கடைசிப் பக்கத்தில் பிரிகின்றனர்….
அதற்கடுத்தும்
அக் கதையை தொடர்ந்து எழுதும் வாசகன்
இன்னும் இருக்கத்தான் செய்கிறான்
புத்தகத்திற்குள் ஒரு காலையும்
வெளியே ஒரு காலையும் வைத்தபடி.
- பாண்டியன் காழரம் துலாலிங்கன்
No comments:
Post a Comment