INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, June 19, 2024

KAARAIYAN KADHAN

 A POEM BY

KAARAIYAN KADHAN


Translatedinto English by Latha Ramakrishnan(*First Draft)



The military physique
endowed with the singularity
of moving in the Day
and Night too
untied
The gun
Kosher
Two sets of attires
Food-packets
_All and more
and moved away.
At the moment
when the wish for survival
stamping on the
wounds and pains of
fellow-warriors
crushing them
killed the sacred oath
For the hands that raised then
the food made available
was eaten by
burning hunger alone
Ho- why to hide
the horrendous tale
In this life
That we are accustomed to live
somehow
with feelings, sensations and emotions
pursuing
Who
the Enemy
and the Traitor
is now……

பகலிலும் இரவிலும்
நகரும் தனித்துவம்
பெற்றிருந்த
இராணுவ உடல்
துப்பாக்கி
கோல்சர்
இரண்டு சோடி உடைகள்
உணவுப் பொதிகள்
மேலதிக ரவைகள் என
எல்லாவற்றையும் அவிழ்த்து போட்டு
நகர்ந்தது.
சக வீரர்களின்
காயத்தின் வலியிலும்
ஏறி மிதித்து
உயிர் காக்கும் ஆசை
சத்திய பிரமாணத்தை
சாகடித்த நொடியில்
உயர்த்தப்பட்ட
கைகளுக்கு
கிடைத்த உணவுகளை
வயிற்றுப்பசி மட்டுமே
உண்ட கதையை ஏன் மறைக்க
உணர்வும் தொடர்ந்து
உணர்ச்சியும் தொடர்ந்து
வாழப் பழகிய
இந்த வாழ்வில் - யார்
இப்போது
எதிரியும் துரோகியும்.
காரையன் கதன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024