INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, June 19, 2024

KUGAI MA.PUGAZHENDHI

 A POEM BY

KUGAI MA.PUGAZHENDHI


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


While being a child
the wind snatched the balloon
and flew away.
When the same child
became an old man
the same wind
snatched his very life and flew away.
The wind’s assignment
is clear-cut; accurate
He who as a child suffered disappointment
need not have been so disillusioned
even as an old man
Yet
why this world makes the loss of a balloon
to cause sorrow immense
entwining a child
and an old man.

குழந்தையாக
இருந்த போது
காற்று
பலூனைப் பிடுங்கிக் கொண்டு
பறந்தது
அதே குழந்தை
கிழவனாகிவிட்ட போது
அதே காற்று
உயிரைப் பிடுங்கிக் கொண்டும்
பறந்தது
காற்றின் வேலை
கண கச்சிதம்
துல்லியம்
குழந்தையாக ஏமாந்தவன்
கிழவனாகியும் ஏமாந்திருக்க வேண்டாம்
என்றாலும்
ஒரு பலூன் இழப்பை
எதற்காக இவ்வளவு துயரப்படுத்துகிறது இவ்வுலகு
ஒரு குழந்தையையும்
ஒரு கிழவனையும்
ஒன்றிணைத்து.

குகை மா.புகழேந்தி

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024