A POEM BY
SHAHIBKIRAN THAKKAI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
to the very She
Ho- can there be more unfortunate person
than He.
That she remained till the end
as if she didn’t comprehend
is the enduring pain till date
Today or
Tomorrow
Those memories might burn
and turn to ashes
But
the smoke gathering in the sky
trying to convey something _
Can anybody in this city
know of it
•
நீண்ட கடிதம்
°°°°°°°°°°°°°°°°°°°°
அவளிடமே
தான் எழுதிய
காதல் கவிதைகளை
விளக்கக் கூடியவன்
எவ்வளவு துரதிஷ்டசாலி?
அவள்
புரியாததுபோலவே
கடைசிவரை இருந்ததுதான்
இன்றுவரை
வாட்டும் வதை
இன்றோ
நாளையோ
அந்த நினைவுகள்
எரிந்து போகலாம்
ஆனால்
கூடும் புகை
வானத்தில்
எதையோ
சொல்ல முனைவதை
இந்த நகரில்
யாரேனும்
அறியக் கூடுமோ?
- சாகிப்கிரான்
No comments:
Post a Comment