INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, June 19, 2024

MEGHA MIRSHA

 A POEM BY

MEGHA MIRSHA


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



They have trained us to keep looking at the floor
Accordingly our eyes have got accustomed
to look downward forever.'
Once I chanced to glance at the sky.
Don’t look up at yourself so high;
Your very height would conceal you, they said.
These days I don’t even look up at my own face
in the looking glass.
I might fall in love with my own self.
Or, wouldn't be able to identify my own self.
Better to have been born with hair
all over grown.
Instead
With wings of colours myriad
I have arrived .
எங்களை தரையை பார்க்கவே பழக்கிவிட்டார்கள்
எங்கள் பார்வை தாழ்ந்தே பழகிவிட்டது
ஒருமுறை வானம் பார்க்க நேர்ந்தது
அண்ணாந்து பாராதே
தரையில் விழுந்துவிடுவாய் என்றார்கள்
இன்னொரு முறை என்னையே
அண்ணாந்து பார்க்க நேர்ந்தது
உன்னை நீயே அண்ணாந்து பாராதே
உன் உயரமே உன்னை மறைத்துவிடும் என்றார்கள்
இப்போதெல்லாம் கண்ணாடியில்
என் முகத்தைக்கூட
நிமிர்ந்து பார்ப்பதில்லை
ஒருவேளை எனக்கே என்மீது
காதல் வந்துவிடலாம்
அல்லது எனக்கே என்னை அடையாளம்
தெரியாமல் போகலாம்
பேசாமல் உடல் முழுவதும்
அடர்த்தியான ரோமங்களுடன்
பிறந்திருக்கலாம்
மாறாக உடல் முழுவதும்
வண்ணமயமான இறகுகளுடன் பிறந்துவிட்டேன்.

மேகா மிர்ஷா

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024