INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, August 10, 2022

UMA SHANIKA

 A POEM BY

UMA SHANIKA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



With hair fallen
Body fattened
Even after three decades have gone
My homeland remains
faraway.
On a day torn by war
Holding mom’s hand
with the battle coming to a close
and the nation partitioned
I became a refugee.
With blood sticking
and breathing strangulated
All the histories of wars
hang as mere numbers in the calendars.
Give back our Nation
Allow us to live in our land”
When little boys and girls
Pointing at the direction
of our Mother Land
and cry
still a refugee
in my children’s land
I tell
“LET THERE BE NO WAR
_ NOWHERE
FOR NO REASON, HOWEVER FAIR
Uma Shanika

தலைமுடி உதிர்ந்து
உடல் பெருத்து
மூன்று தசாப்தம் கடந்த போதும்
எனது நிலம் இன்னும்
தொலைவில் தானிருக்கிறது.
போர் கிழித்த நாளொன்றில்
அன்னையின் கரம்பிடித்து
போர் முடிந்து பிளவுண்ட
தேசமொன்றில்
அகதியானேன்.
குருதி பிசுபிசுத்து
சுவாசம் அறுத்த
போர்களின் வரலாறுகள்
நாட்காட்டிகளில்
வெறும் எண்களாக
தொங்குகின்றன.
"எனது தேசத்தைப் திருப்பித் தா"
"என் தேசத்தில் வாழவிடு"
சிறுமிகளும் சிறுவர்களும்
தம் தேசத்தின் திசைகாட்டி
புலம்புகையில்
என் குழந்தைகளின் தேசத்தில்
இன்னும் அகதியாகச்
சொல்கின்றேன்
"போர் வேண்டாம்"
எத்திக்கிலும் எப்படியாயினும்.
உமா

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024