A POEM BY
VATHILAIPRABHA
Once he stole my flute
I have never stolen his Music
He knows
that his Music can’t be pilfered
He who had stolen my flute
knows everything.
My flute including.
அவன் பெரும் இசைமேதை
ஒருமுறை என் புல்லாங்குழலைத்
திருடி விட்டான்.
அவன் இசையை
ஒருபோதும் நான் திருடியதில்லை.
அவனுக்குத் தெரியும்
அவன் இசையைத் திருட முடியாது என்று.
என் புல்லாங்குழலைத் திருடியவனுக்கு
எல்லாம் தெரியும்
என் புல்லாங்குழலும்.
வதிலை பிரபா
No comments:
Post a Comment