A POEM BY
NASBULLAH.A
I created Light
Being in Light
I couldn’t create something
on par with Light
afterwards.
Hence
I created Darkness
Then
I couldn’t create something
matching Darkness.
நான் இருளில் இருப்பதால்
என்னிடம் இருந்த சொற்களைக் கொண்டு
ஔியை உண்டாக்கினேன்
நான் ஔியில் இருப்பதால்
பின்னர்
ஔிக்கு சமமான
ஒன்றை உண்டாக்க
என்னால் முடியவில்லை
எனவே
இருளை உண்டாக்கினேன்
பின்னர்
இருளுக்கு சமமான
ஒன்றை உண்டாக்க
என்னால் முடியவில்லை
நஸ்புள்ளாஹ். ஏ.
No comments:
Post a Comment