INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, August 10, 2022

IYYAPPA MADHAVAN

 A POEM BY

IYYAPPA MADHAVAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
The uprooted tree is but a plant
What were everything prior to now
A rain was not a pond
Nor a river
But a tree was a plant
Why do you pluck it and throw away, my friend
Leave it
Let it be its own natural self
Whether it thrives or dies
What does it matter
Your job is to pour water
Do it without fail
Let rain come of its own accord.

Iyyappa Madhavan
பிடுங்கியெறியப்பட்ட மரம் ஒரு தாவரம்
இதற்கு முன்பு எதுவாக இருந்தது எல்லாம்
ஒரு மழை குளமாக இருக்கவில்லை
நதியாக இருக்கவில்லை
ஆனால் ஒரு மரம் தாவரமாக இருந்தது
அதை ஏன் பிடுங்கியெறிகிறாய் நண்பனே...
விட்டுவிடு
அதனியபில் அது இருக்கட்டும்
அது உயிர்த்தாலென்ன
மடிந்தாலென்ன
உன் வேலை நீருற்று
மறக்காமல்
மழை வரும்போது வரட்டும்.


No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE