A POEM BY
G.P. ELANGOVAN
With the lifeless roots of the uprooted tree
along the roadside bearing witness
As the shadow of the tree
that would never ever sprout branches
As the drool of the birds that alighted there
As the residual primal root of the tree
remaining deep in the drain to be dug tomorrow
As a handful of sand
obstinately sticking at the bottom
As an axe landing upon the hope and belief
of a great grand tree
that can’t believe any other
In the end I believe in none
but you alone. •
இறுதியாக உன்னை நம்புகிறேன்.
நெடுஞ்சாலையின் ஓரத்தில் வெட்டிசாய்க்கப்பட்ட மரங்களின் உயிரற்ற வேரின் சாட்சியாகவும்
இனி ஒருபோதும் கிளைவிடாத
அம்மரத்தின் நிழலாகவும்
அங்கே வந்தமர்ந்த பறவைகளின் எச்சிலாகவும்
நாளை தோண்டப்படும்
பாதாள சாக்கடையின் ஆழத்தில் கொஞ்சம் மிச்சமிருக்கும் அம்மரத்தின் ஆணிவேராகவும்
அதனடியில் பிடிவாதமாக பற்றிக்கொண்டிருக்கும் ஒருபிடி மண்ணாகவும்
வேறுயாரையும் நம்பமுடியாத ஒருபெருமரத்தின் நம்பிக்கையில் ஒரு கோடாரி வீழ்ந்ததைப்போல்
இறுதியாக உன்னைமட்டுமே
நம்புகிறேன்.
No comments:
Post a Comment