INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, August 10, 2022

MA.KALIDAS

 A POEM BY 

MA.KALIDAS

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)




IN MY OWN EXCLUSIVE RIVER
The very word River
brings to my memory
Civilization Chaos
all over
For the river that flowed
whirling and swirling
and for the river that lie limp
same is the name
even now
The fish leaps
The fishhook writhes
The leaf comes carrying something
As a face washed clean with sheen
the canal remains
incessant annihilation
notwithstanding
All over the shore await
The legs of legs
A sling aims to jerk the
mouthful being gulped with
the head bowing down
I suck into the mouth of the
body
drowned so deep till
the last breath and
thrown on the bank
and spit out
once again the river
surges with waves.


என் நதியில் இறங்கி இருக்கிறேன்

நதி என்றதும்
நாகரீகம் முதல் அநாகரீகம் வரை
எல்லாமே நினைவுக்கு வருகிறது
சுழித்துச் சுழித்து ஓடிய நதிக்கும்
சும்மா கிடக்கும் நதிக்கும்
இப்போதும் அதே பெயர் தான்
துள்ளுகிறது மீன்
நெளிகிறது தூண்டில்
எதையோ சுமந்து வருகிறது இலை
முகம் கழுவியது போல
பொலிவாய் இருக்கிறது கால்வாய்
அழிக்க அழிக்க
கரை முழுக்க காத்துக் கிடக்கின்றன
கால்களின் கால்கள்
குனிந்து அருந்தும் மிடறைத் தட்டிவிட
குறி வைக்கிறது ஒரு கவண்
மூழ்கி முக்குளித்து
கரையில் தூக்கிப் போட்ட
உடலத்தின் வாயில் உறிஞ்சித் துப்புகிறேன்
மறுபடி அலையடிக்கிறது நதி.


- மா.காளிதாஸ் 

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE