INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, June 21, 2020

RAMESH KANNAN'S POEM

A POEM BY 
RAMESH KANNAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

The HEART
Goes round and round
in great unease
as a hired bicycle
Should entrust it in someone’s hands
and return walking nonchalantly.
The child climbing up and down the ladder
has no worry about the counts.
It is from the time we used to miss the buses
watching the round fan circling
with the light of the weighing machine glowing
we have become acquainted with
the elongated tin-shade of the tea shop
where we stood
allowing the buses to go off
one after another.


மனம்
வாடகைக்கு எடுத்த சைக்கிளைப் போல
பதட்டத்துடன் சுற்றிச் சுற்றி வருகிறது
யாரிடமாவது ஒப்படைத்து விட்டு
காலாற நடந்து திரும்ப வேண்டும்
ஓர் ஏணியின் மீது
ஏறி இறங்கி விளையாடும்
குழந்தைக்கு எண்ணிக்கைகளைப்
பற்றிய கவலைகள் இல்லை
பேருந்து நிலையத்தில்
எடை பார்க்கும் எந்திர விளக்கு ஒளிர்ந்தபடி ஓர் வட்ட காத்தாடி
சுற்றுவதைப் பார்த்தபடியே
பேருந்துகளைத் தவறவிடுவதிலிருந்து
பழகியது தான்
நாம்
ஒவ்வொரு
பேருந்தாய்ப் போக விட்டபடி
நின்ற தேநீர் கடையின்
நீண்ட தகர நிழல்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JULY - SEPTEMBER, 2024