A POEM BY
RAJAJI RAJAGOPALAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
STIFLED
Whose words
bang inside you
bang inside you
Whose tears
drench your heart
drench your heart
Whose eyes so still
upset your sleep
upset your sleep
Whose last puff of breath
shook you to the core and left
shook you to the core and left
‘Mother, I have nowhere to go
Let me come back to you’
These must’ve been
the last words of the Afro-American.
Let me come back to you’
These must’ve been
the last words of the Afro-American.
மூச்சுவிட முடியவில்லை
எவர் உதிர்த்த சொற்கள்
உங்கள் மனதில் மோதுகின்றன
எவர் சிந்திய கண்ணீர்
உங்கள் நெஞ்சை நனைக்கின்றது
எவர் வெறித்த பார்வை
உங்கள் துயிலைக் கெடுக்கின்றது
எவர் விட்ட மூச்சு
உங்களை உலுக்கிவிட்டு அகன்றது?
உங்கள் மனதில் மோதுகின்றன
எவர் சிந்திய கண்ணீர்
உங்கள் நெஞ்சை நனைக்கின்றது
எவர் வெறித்த பார்வை
உங்கள் துயிலைக் கெடுக்கின்றது
எவர் விட்ட மூச்சு
உங்களை உலுக்கிவிட்டு அகன்றது?
அம்மா, போகுமிடம் வேறில்லை
இதோ உன்னிடமே வருகிறேன்.
அந்தக் கறுப்பு மனிதன்
கடைசியாய் உதிர்த்த சொற்கள்
இவையாகத்தான் இருந்திருக்கும்!
இதோ உன்னிடமே வருகிறேன்.
அந்தக் கறுப்பு மனிதன்
கடைசியாய் உதிர்த்த சொற்கள்
இவையாகத்தான் இருந்திருக்கும்!
No comments:
Post a Comment