INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, July 20, 2023

YAVANIKA SRIRAM

 A POEM BY

YAVANIKA SRIRAM

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

THE BROKEN CELL-PHONE
City’s siren is heard. All focused on the day’s routine i was listening to some news
Several vessels that have become unusable
are neatly tied inside a sack.
In my dream of yesterday I simultaneously saw a few elephants
and my mobile broken into smithereens
I am narrating something
Love’s chitchat surround from everywhere
The waterfalls far away is but a thin white line – seen today slimmed further
Rise at your feet and extend its hand
Young girls caressing the squirrel are there in this city
Lots of coffee lots of cigarette bile phlegm
In this gap someone else would go past
A long silence not allowing to say anything
Yet I am speaking something
ingeniously
Doesn’t this squirrel which regularly visits the Seetha tree
and squeal for its mate
have no other work at all?
Oh, go away, get lost – Ye, squirrel
How many more fruits
you would continue to pierce; scoop out
I feel ashamed – all out; absolute.

[*தமிழில் வெட்கம் என்ற சொல்லுக்கு அவமானம் என்ற பொருளும் உண்டு. ஆனால், ஆங்கிலத்தில் SHY, SHAME என்று இரண்டு இருக்கிறது. அவமானத்திற்கு SHAME. கவிஞருடைய humour, sarcasm எல்லாமே வேடிக்கையானதல்ல என்று அவரைத் தொடர்ந்து படிப்பவர்களுக்குத் தெரியும். கவிதைசொல்லியின் குரல், கவிதையின் தொனியில் அது ‘இனிய’ வெட்கத்தைப் பேசவில்லை என்பது புரிகிறது. எனவே SHAME என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறேன் - எப்போதும் போல் ஒருவித போதாமையுணர்வோடு.]
உடைந்த கைபேசி
நகரத்தின் சங்கொலி கேட்கிறது அன்றாடத்தின் முனைப்பில் சில செய்திகளைக் கேட்டுக் கொண்டிருநதேன்
புழங்க இயலாத பாத்திரங்கள் சிலதை மூட்டை கட்டி வைத்தாயிற்று
நேற்றைய கனவில் சில யானைகளையும் எனது கைபேசி உடைந்து நொறுங்கியதையும் ஒருங்கே பார்த்தேன்
சொல்லிக் கொண்டிருக்கிறேன் ஏதோ ஒன்றை
காதலின் வளவளப்பான பேச்சுக்கள் சூழ்ந்து இருக்கின்றன
தொலைதூர மலை அருவி ஒரு வெண்ணிற கோடு இன்று பார்க்கையில் இன்னும் மெலிதாக
காலடியில் எழுந்து கை நீட்டும்
அணிலுடன் கொஞ்சும் சிறு பெண்கள் இந் நகரத்தில் இருக்கிறார்கள்
நிறைய காபி நிறைய சிகரெட் பித்தம் கபம்
இந்த இடைவெளியில் வேறு ஒருவர் தன் போக்கில் கடந்து போகலாம்
எதையும் கடிந்து கொள்ள முடியாதபடிக்கு பெரும் மௌனம்
ஆனாலும் எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறேன்
நைச்சியமாக
இணைக்கென சீத்தா மரத்தில் வழக்கமாய் வந்து கீச்சிடும் இந்த அணிலுக்கு வேறு வேலைகள்
இல்லையா
போ போ அணிலே எத்தனை பழங்களைத் தான் குடைவாய்
வெட்கமாய் இருக்கிறது.

யவனிகா ஸ்ரீராம்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024