A POEM BY
RAJAPUTHRAN
Meditation is the passage to the painkillers
sold in dreams.
Meditation is semi-sleep
_So someone lectured
I offer perfumes.
As a sea half-awakened
a flower sleeps
Thinking so at once
the scent of waves emanates.
The flower lectured
The sea ceased to be
From rivers are born
giant oceans.
With prayers blending together
disrupting the night sleep
I fall sleep.
In the end
they encircled my sleep.
.........................................................................................................................
*மூல கவிதை எனக்கு முழுவதும் புரிந்துவிட்டதாகச் சொல்லவியலாது. வாசகப்பிரதி என்ற அளவிலும் எனக்குக் கிடைத்திருப்பது தெளிவற்றதாகவே. இந்தத் தெளிவின்மை மொழிபெயர்ப்பில் பிரதிபலிக்குமா? பிரதிபலிக்கலாம். பிரதிபலிக்காதிருக்கலாம். தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே’ என்ற வரியில் உள்ள தழுவல் அதேயளவாய் ஆங்கில embraceஇல் பொருள்தர இயலுமா என்று தெரியவில்லை.
.........................................................................................................................
•
வலி
தியானம் என்பது அரை தூக்கம்
தியானம் என்பது கனவுகளில் விற்கப்படும் வலி நிவாரணத்திற்கான பாதை.
தியானம் என்பது அரை தூக்கம்
யாரோ பிரசங்கித்தார்கள்
நான் வாசனை திரவியம் வழங்குகிறேன்.
பாதி விழித்த கடல் போல
ஒரு பூ தூங்குகிறது.
அதை நினைத்தாலே அலைகள் போல மணக்கிறது.
பூ பிரசங்கித்தது.
கடல் இறந்துவிட்டது.
நதிகளில் இருந்து
பெருங்கடல்கள் உருவாகின்றன.
பிரார்த்தனைகள் ஒன்றிணைந்து
இரவு தூக்கத்தை கெடுக்க.
நான் தூக்கத்தை தழுவுகிறேன்.
இறுதியாக
அவர்கள் என் தூக்கத்தைத் தழுவினார்கள்.
ராஜபுத்ரன்
No comments:
Post a Comment