INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, July 20, 2023

BOOMA ESWARAMOORTHY

 A POEM BY

BOOMA ESWARAMOORTHY

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


Was it then when the sky called it to come
it went floating inside the sky
Was it then when the branches called to come back
it came and sat on the branches
Was it then when the water beds winked
it bathed and quivered
Was it then when it flew happily with its mate
in joy ultimate
Was it then when it fed its chicks
with beak opened wide
Was it then when the sling missing its target
and the stone went past without grazing its skin
Was it then when it could think
of having a nest of its own
Was it then when feeling hungry
it went in search of grains, worms and insects
Was it then when it saw someone similar to its own self
hanging from the electric wire all burnt and darkened
Was it then when inside the branches
dripping in the icy rain it stood huddled
The bird of which hour
to thee I shall offer
in memory of me fading and falling as ever
Ho, my Daughter Dear……..

Booma Eswaramoorthy

வாவென வான் அழைத்ததும் வானுக்குள்
பறந்து மிதந்ததே அப்போதா
கிளைகள் திரும்பிவா என்றழைத்ததும்
கிளைகளில் வந்து அமர்ந்ததே அப்போதா
நீர் நிலைகள் கண் சிமிட்டியதும் குளித்து
உடல் சிலிர்த்தியதே அப்போதா
இணையோடு இணையாக பறந்து
களித்ததே அப்போதா
அலகு விரித்து கேட்ட குஞ்சுகளுக்கு
இரை ஊட்டியதே அப்போதா
குறி தவறிய கவண் எறிந்த கல்
உடல் உரசாமல் போனதே அப்போதா
தனக்கும் ஒரு கூடு வேண்டுமென
யோசிக்கத் தெரிந்ததே அப்போதா
பசியில் தான்யங்களை புழு பூச்சிகளை
தேடியதே அப்போதா
தன்னை போலவே ஒன்று மின் கம்பியில்
கரிந்து தொங்கியதை பார்த்ததே அப்போதா
குளிர் மழையில் சொட்டும் கிளைகளுக்குள்
ஒடுங்கி நின்றதே அப்போதா
எப்போதின் பறவையை உனக்குத் தருவேன்
மகளே
உதிர்ந்து கொண்டிருக்கும் என் நினைவாக.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024