INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, July 20, 2023

KADANGANERIYAN ARIHARASUTHAN

 A POEM BY

KADANGANERIYAN ARIHARASUTHAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
(1)
In the games I and my God play
I am the one victorious always
(2)
Won’t it be known to the creator?
_Which character
to be stretched
How far more
And when to have its closure



(3)
When in some works
the characters rise above
the writer
God starts writing a suicide note
then and there.

(4)
Fiction
Non-fiction
All for appeasing hunger
It is just that
those who create them
starve beneath the hip
and atop the skull. Yep.

Kadanganeriyaan Ariharasuthan
1.
என் தெய்வமும் நானும் ஆடும் ஆட்டங்களில்
எப்போதும் நான் தான் வெற்றி பெற்று வருகிறேன்

2.
படைப்பாளிக்குத் தெரியாதா
எந்தக் கதாபாத்திரத்தை
இன்னும் எவ்வளவு நீட்டிப்பது
எப்போது முடிப்பதென்று

3.
சில படைப்புகளில் கதாபாத்திரங்கள்
படைப்பாளியை மிஞ்சி எழும் போது
கடவுள் தற்கொலை கடிதம் எழுத ஆரம்பித்து விடுகிறான்
4.
புனைவு
அபுனைவு
எல்லாம் வயிற்றுப் பாட்டுக்குத் தான்
என்ன ஒன்னு அதைப் படைப்பவர்களுக்கு இடுப்புக்கு கீழே யும்
தலைக்கு மேலேயும் பசி

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024